அவுஸ்ரேலியாவின் மெல்பேர்ன் நகரில் இடம்பெற்ற பேருந்து விபத்து-9 பேர் காயம்!

Loading… ஆரம்ப பாடசாலை மாணவர்கள் 9 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த பேருந்தை பாரவூர்தி ஒன்று பின்னால் மோதியதால் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். Loading… இதேவேளை விபத்தில் காயமடைந்த 5 தொடக்கம் 11 வயதுக்கிடைப்பட்ட 9 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பலருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படுவதாகவும் குறித்த சிறுவர்களில் ஒருவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. Loading…